Kinemaster App:
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
Kinemaster 4.16.5.18945.GP
Kinemaster Pro Version
KINEMASTER PREMIUM FEATURES
MULTIPLE LAYERS
BLENDING MODE
CHROMA KEY TOOL
VOICE RECORDING
HANDWRITING
VOICE CHANGER
EQ MODE OPTION
COLOUR FILTERS
EXPORT QUALITY
SPEED CONTROL OPTION
VIDEO REVERSE MODE
THREE TYPE OF VIDEO RATIO
CLIP GRAPHICS
ROTATE AND MIRRORING
COLOUR ADJUSTMENT
VOLUME ENVELOPE
VIGNETTE OPTION
EXTRACT AUDIO MODE
TRIM AND SPLIT MODE
PAN AND ZOOM
PREMIUM TEXT
OVERLAY AND STICKERS
SPECIAL EFFECTS
ANIMATION AND TRANSITION EFFECTS
2. பொருத்தமான aspect ratio தேர்ந்தெடுக்கவும்.
3. மீடியாவுக்குச் சென்று Background படத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
4. Background படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, லேயருக்குச் சென்று greenscreen Video-வை தேர்ந்தெடுக்கவும்.
5. பின்னர் choromo key ஆப்சன்க்கு சென்று choromo key ஆப்சனை enable செய்யவும்.
6.key கலர் பச்சை நிறத்தை தேர்ந்தெடுத்து உங்கள் வீடியோவிற்கு ஏற்ப adjust பண்ணவும்.
1. தயவுசெய்து காத்திருங்கள்… Download Button ,35 விநாடிகளுக்குப் பிறகு தோன்றும்…
2. “Download” என்பதைக் கிளிக் செய்க.
